Penbugs
Cinema

800 திரைப்படத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு விஜய்சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை

எனது வாழ்வை தழுவி எடுக்கும் 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் – முரளிதரன் வேண்டுகோள்

விஜய்சேதுபதியின் வருங்கால திரைப்பயணத்திற்கு தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது – முரளிதரன்

800 திரைப்படத்தில் இருந்து விலகுமாறு சிலர் தரப்பில் இருந்து விஜய் சேதுபதிக்கு கடுமையான அழுத்தம் தரப்படுகிறது – முரளிதரன்

எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகத்தை வழங்கும் என்ற நம்பிக்கையால் தான் என் வாழ்வை திரைப்படமாக எடுக்க சம்மதித்தேன் – முரளிதரன்

Related posts

Motion poster of Muralitharan’s biopic is here!

Penbugs

Leave a Comment