Penbugs
Editorial NewsEditorial News

ஆதார் எண்ணில் பதிவான எண்களை அறிந்துகொள்ள இந்திய அரசு புதிய வழிமுறை

உங்கள் ஆதார் நம்பரில் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய இந்திய அரசு இணையத்தில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய அரசின் இந்த சேவை ஒரு நல்ல சேவையாக பார்க்கப்படுகிறது.

இணைய தள முகவரி :

http://tafcop.dgtelecom.gov.in/

இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு அங்கு உங்கள் பத்து இலக்க மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

இப்போது ‘Request OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணில் 6 இலக்க OTP ஐப் பெறுவீர்கள்.

பிறகு அந்த OTP ஐ உள்ளிட்டு ‘Validate’ என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் அடையாள சான்றிதழில் வழங்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலை நாம் காணலாம்.

Related posts

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

Many WhatsApp number details available on normal Google search

Penbugs

Leave a Comment