அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
181,827
+0 (24h)
Deaths
5,185
+0 (24h)
Recovered
86,936
47.81%
Active
89,706
49.34%

Worldwide

Cases
6,156,438
+5,955 (24h)
Deaths
370,918
+412 (24h)
Recovered
2,734,184
44.41%
Active
3,051,336
49.56%
Powered By @Sri

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் 1000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாவட்டத்தில் 34 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 202 ஆக அதிகரித்துள்ளது.

Image Courtesy: One India Tamil.