Penbugs
Editorial News

ஆஸ்ரம் பள்ளி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

வரும் ஏப்ரல் 30க்குள் வளாகத்தை காலி செய்ய ஆஸ்ரம் பள்ளி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கெடு

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் வாடகை தராமல் இழுத்தடிப்பதாக வழக்கு

வரும் ஏப்ரல் 30க்குள் கட்டிடத்தை காலி செய்யவில்லை என்றால் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – நீதிபதி எச்சரிக்கை

Leave a Comment