Penbugs

Author : Kesavan Madumathy

473 Posts - 0 Comments
தோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..!
Cinema

இணையத்தில் ஹிட் அடித்த மாநாடு‌ டிரைலர்

Kesavan Madumathy
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் தேதி வெளியானது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில்...
CinemaEditorial News

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

Kesavan Madumathy
அஜித்தின் வலிமை படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியானது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் கதாநாயகனாக தல அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக...
Cinema

அஜித்குமாரின் வலிமை பொங்கலுக்கு வெளியாகிறது

Kesavan Madumathy
அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்...
Politics

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றம்

Kesavan Madumathy
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து முக ஸ்டாலின் பேசியது நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை அல்ல என்பது நீதிபதி ஏகே. ராஜன்...
Coronavirus

தமிழகத்தில் ஒரே நாளில் 28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி : தமிழக அரசு சாதனை

Kesavan Madumathy
தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள்மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இலக்கை விட கூடுதலாக 8...
Coronavirus

இன்று தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் வருகிற இன்று நடைபெற இருக்கிறது. இந்த முகாமிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும்...
Cinema

டிக்கிலோனா விமர்சனம் | டைம் டிராவல் | சந்தானம் | கார்த்திக் யோகி

Kesavan Madumathy
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படமான டிக்கிலோனா, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு Zee 5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது. டைம் டிராவல் கதைகள் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதான ஒன்று....
Cinema

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியானது

Kesavan Madumathy
அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். சிவாவின் ஆஸ்தான கேமராமேன் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்....
Politics

பெரியார் பிறந்ததினமான செப்.17 சமூக நீதி நாளாக அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்

Kesavan Madumathy
பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது : செப்டம்பர்...
Editorial News

சென்னையில் இன்று மின்தடை

Kesavan Madumathy
பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் – வீராமனி நகர், மணிகண்டன்...