Penbugs

Author : Shiva Chelliah

https://shivachelliah.blogspot.com/ - 57 Posts - 0 Comments
கங்குலி | கிரிக்கெட் | நா.முத்துக்குமார் | தமிழ் | யுவன் | இசை | தனிமை | கிறுக்கல்கள் | பாலு மஹேந்திரா | கவுதம் மேனன் | சினிமா மற்றும் பல..!!
Cinema Inspiring

ஜீவன் போற்றும் குரல்

Shiva Chelliah
என்றோ ஓர் நாள் இழப்பு என்பதுவாழ்வில் வந்து தான் ஆக வேண்டும்என்று தெரிந்து தான் எல்லோரும்தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இந்த வாழ்க்கைஎன்பது நிலையானது அல்ல முடிந்த வரைபிறரிடம் அன்போடு இருந்து நாம் இறக்கும்நாளில் நான்கு...
Cricket IPL Men Cricket

கலியுக தர்ம யுத்தம்!

Shiva Chelliah
கிரிக்கெட்ல பரபரப்பா மேட்ச் போனாலேஆர்வமா உட்கார்ந்து பார்க்குறப்போ அதுலசில அணிகள் விளையாண்டா ஆர்வம்மட்டுமில்லாமல் கொஞ்சம் வெறி ஏறும் நாடிநரம்புகளில், உதாரணமாக ஆஷஸ் தொடரில்இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிக்குஎதிரான போட்டிகள் நடத்தும் போதுபோட்டி நடைபெறும் ஊரில் திருவிழாகோலம்...
Short Stories

மொழி – ஓர் உந்துதல் !!

Shiva Chelliah
மொழி – ன்ற ஒன்னகட்டாயத்தின் பேரில் கற்றுக்கொள்என அவனிடம் திணிக்க வேண்டாம், தன்னோட மரபணுல ஒன்றிணைந்துதலைமுறையாய் தொன்று தொட்டுவருவது எம்மொழியோ அதுவே அவனின்தாய்மொழி அது போக உலக மக்களிடம்தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளஅவனுக்கு பொது மொழி என்ற...
Cinema Inspiring

யுவனே சரணம்..!

Shiva Chelliah
ரொம்ப நாட்களா என்ன நானேகேட்குற ஒரு கேள்வினா அதுஇது தான் இது மட்டும் தான் Who am I..? இது நான் மட்டும் இல்லஎன்ன மாதிரி பல பேருதங்களுக்குள்ள தினமும் கேட்குறகேள்வி தான் ஆனா...
Cinema Inspiring

என் அன்பான கேப்டனுக்கு…!

Shiva Chelliah
அரசன் அன்று கொல்வான்தெய்வம் நின்று கொல்லும், ஒரு பானை சோற்றுக்குஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்கஅப்படி தான் அரசியல் களத்தில் முன்னும்பின்னுமாக நஞ்சின் தீங்கு பரவப்பட்டுதலைமையில் உள்ள அனைவரும்விஷமாக இருப்பின் ஒருத்தர் மட்டும்அங்கு கருப்புத்தங்கமாக காட்சி...
In Conversation With Short Stories

என் இனிய தனிமையே..!

Shiva Chelliah
சரியா மார்ச் மாதம் தொடங்குச்சுஇந்த கொரோனா பிரச்சனை அப்போஇருந்து நம்ம எல்லோர் காதுக்கும்ஒரே அலைவரிசையில ஒலிக்குறஒரு வார்த்தைன்னா அது லாக்டவுன்- ன்றஇந்த வார்த்தை தான், ஊர் சுற்றித்திரிந்த வேடந்தாங்கல்பறவையை சிறகுடைத்து நீ பறக்ககால அவகாசம்...
Cinema

பேரன்புக்காரனின் தினம்!

Shiva Chelliah
நாள் : ஆகஸ்ட் 14 2016, ஆகஸ்ட் 13 இரவு 11:30 க்குவேலை செய்யும் ஊரானகோயம்புத்தூரில் இருந்துசொந்த ஊரான மதுரைக்குமூன்று நாட்கள் விடுமுறை காரணமாகசெல்ல பேருந்தில் ஏறி வழக்கம் போல்ஜன்னல் சீட்டில் அமர்ந்தேன், குடிக்க...
Cinema Inspiring

The Power House of Indian Cinema

Shiva Chelliah
Mass – Class – Raw – Cult – Experimental இந்த எல்லாத்தையும் ருசிச்சு பார்க்குறஆளுங்க சினிமால ரொம்பவே கம்மி,கடைசில இருக்க Cult & Experimental படங்கள்எடுத்து பண்ண முன்னணில இருக்கநடிகர்கள் தயங்குவாங்க,மார்க்கெட்டிங்ரீதியாக...
Cinema Inspiring

Sushant’s Final Emotional Ride

Shiva Chelliah
படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும், Manny – க்கு OsteosarcomaJagdhish Pandey – க்கு GlaucomaKizie Basu – க்கு Thyroid Cancer நம்ம தலைவர் ரஜினிகாந்த் சிவாஜிபடத்துல சொன்ன வசனம் தான், சாகுற...
Cinema Fitness Inspiring

அன்பான சூர்யாவுக்கு !!

Shiva Chelliah
வாரணம் ஆயிரம்ல கிருஷ்ணன்சொல்லுற மாதிரி ஒரு டயலாக் வரும், Just Pursue What Your Heart Desires அவன் நெஞ்ச தொட்டுட்டான்அவன தடுக்காத, இந்த இரண்டு வசனங்களும் கதையின்சூழ்நிலைக்கு கெளதம் எழுதியிருந்தாலும்சூர்யாவின் நடிப்பு சாம்ராஜ்யத்துக்காகவேஎழுதப்பட்ட...