Penbugs

Author : Shiva Chelliah

https://shivachelliah.blogspot.com/ - 73 Posts - 0 Comments
கங்குலி | கிரிக்கெட் | நா.முத்துக்குமார் | தமிழ் | யுவன் | இசை | தனிமை | கிறுக்கல்கள் | பாலு மஹேந்திரா | கவுதம் மேனன் | சினிமா மற்றும் பல..!!
Cinema

கார்த்திக் டயல் செய்த எண்!

Shiva Chelliah
~ ஜெஸ்ஸி..!! அவ தான் இருக்காஇன்னும் ஏன் வாழ்க்கையில – ன்னுகார்த்திக் ஜஸ்ட் ப்ரூவ்ட் இந்த நேரத்துல, ஒரு முறை கெளதம் ஒரு பேட்டியில்சொல்லியிருந்தார் மணி சார் இயக்கிய“அலைபாயுதே” படத்தின் எவனோஒருவன் பாடலின் வரிகளையும்காட்சியமைப்பையும்...
Cinema

திராவிடம் போற்றும் “டஸ்கி”

Shiva Chelliah
ஒரு புதுத்துணி எடுத்தா கூடசாமிக்கு ஆகாதுன்னு ஆசைப்பட்டடிரஸ்ஸ எடுக்க விடாம தடுக்குற சமூகம்சார் இது, கேட்டா திராவிட நிறமே கருப்பு –ன்னு பெருமையா சொல்லிக்கிறோம்ஹ்ம்ம், சாமிக்கு கருப்பு நிறம் ஆகாதுன்னுசொல்லுறாங்க அப்பறம் ஏன் சாமிசிலை...
Cinema

பந்தயக்குதிரை!

Shiva Chelliah
சிங்கத்தோட தலைமையிலஅந்த காடே அதிர்ந்து கொண்டிருந்தநேரம் அது ராஜ வாழ்க்கையில, சிங்கம் (ராஜா)யானை (ரஹ்மான்)புலி (யுவன்)சிறுத்தை (ஹாரிஸ்)நரி (ஜி.வி.பி) அப்போ தான் ஒரு குதிரை காட்டுக்குள்ளமுதன் முதலா அடைக்கலம் தேடி வருது,அடைக்கலம் தேடி வந்த...
CinemaShort Stories

கோடையில மழை!

Shiva Chelliah
குக்கூ படத்துல நம்ம பிரதீப் குமார்பாடுன பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது, “ கோடையில மழ போலஎன்னுயிரே நீயிருக்கவாடையிலும் அனலாகவருவேன் உன் கூட “பிரதீப் குமார் பாட்டு கேட்டா எப்படி மனசுஜில்லுன்னு இருக்கும் அது...
Cinema

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதீப்குமார்!

Shiva Chelliah
2010 – ஒரு மெகா பிளாக்பஸ்டர்ஆல்பமாக ரஹ்மான் இசையில்எந்திரன் வெளியானது, சிட்டி டான்ஸ் ஷோ கேஸ் பாடலில் சிங்கர்லிஸ்ட்டில் பார்த்தால் பிரதீப் விஜய் என்றுஒரு பெயர் இருக்கும் நிறைய பேருக்குநம்ம பிரதீப் “ஆசை ஒரு...
Inspiring

தாரக மங்கைகள்..!

Shiva Chelliah
நீங்க என்ன சாதி..?நீங்க என்ன மதம்..?நீங்க என்ன மொழி பேசுறவங்க..? இந்த கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் செவிலியர்கள், யார் இந்த செவிலியர்கள்..? ஒரு நோயாளிக்கு மருத்துவரின் பரிந்துரையின்படியும் அறிவியல் ரீதியாகவும் அவனுக்கு சிகிச்சை அளித்து அவர்களின்...
Short Stories

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

Shiva Chelliah
*சவாரி செய்கிறான்இறப்புக்கும் பிறப்புக்கும்கால நேர அட்டவணையின்றி பொதுவாகவே நம்ம ஊருலஆட்டோகாரர்கள்னா வண்டியகொஞ்சம் ராஷ் – டிரைவ்பண்ணுவாங்கன்னு ஒரு பேச்சுஅடிபடுது நம்ம மக்கள் மத்தியிலஅதுவும் இதில் பெரிதும் வாய்மொழிகளை வாங்கி காட்டிக்கொள்வதுஷேர் ஆட்டோக்காரர்கள் மட்டுமேவடிவேல் காமெடி...
Short Stories

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,

Shiva Chelliah
அறம் சொல்லித்தந்துஅழகாக எனை படைத்துஅன்பில் அரவணைத்துஅன்னை – யாகிய அன்பின் தமிழே ஆக்கம் கொடுத்துஆருயிர் பல தந்துஆலமர விழுதாய் நின்றுஆலயமாக விளங்கும் கடவுளே இறைவியாய் இருந்துஇடம் பொருள் ஏவல் அறிந்துஇளங்காற்று என்னுள் வீசஇமைக்கா நொடியாய்...
Cinema

| 24 – A Vikram Kumar’s Sci – Fi Theory |

Shiva Chelliah
2009 – இல் இயக்குநர் விக்ரம் குமாருக்கு அடித்த ஜாக்பாட் தான் “யாவரும் நலம்” | “13B”, பேய் படங்களின் அத்தியாயத்தை உடைக்கும் அளவிற்கு கதையிலும் டெக்னாலஜியிலும் ஒவ்வொரு காட்சியமைப்பிலும் புதுமை தந்தார், அதற்கு...
Cinema

The Journey of Solo (Title Poem)

Shiva Chelliah
ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம் என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, ” The Journey of Solo –...