Penbugs

Author : Shiva Chelliah

https://shivachelliah.blogspot.com/ - 73 Posts - 0 Comments
கங்குலி | கிரிக்கெட் | நா.முத்துக்குமார் | தமிழ் | யுவன் | இசை | தனிமை | கிறுக்கல்கள் | பாலு மஹேந்திரா | கவுதம் மேனன் | சினிமா மற்றும் பல..!!
CinemaShort Stories

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah
இளஞ்சூரியனின் கதிர்கள்பூமியில் விழுந்த காலை வேளையில்ரோஜா பூ ஒன்று அந்த தோட்டத்து செடியில்மலர்ந்து இருந்தது, மொட்டுக்கள் விரிந்துபூத்திருந்த ரோஜாப்பூவைஅவள்(பாமா) தலையில் சூடினாள், அதிகாலை குளியல் முடித்து விட்டு80’s பெண்களின் கலாச்சாரமானஜாக்கெட் அணியா சேலையுடன்பெண்களுக்கே உரிமை...
Cinema

என்னை அறிந்தால்!

Shiva Chelliah
” Don’ts & Do’s “ இன்டெர்வியூ மாதிரி ஸ்டார்ட்ஆகுதேன்னு பார்க்கவேணாம் கொஞ்சம்கிரியேட்டிவ்வா எழுதணும் ஆசை, ஆனாஅந்த கிரியேட்டிவ் முறை இந்த பதிவைவாசிக்கும் வாசகனுக்கு எந்த அளவுஸ்வாரஷ்யத்தையும் அதே இது படிச்சுமுடிச்சோன இந்த பதிவுல...
Cinema

Idhayam Movie | Rewind Review

Shiva Chelliah
1992 – இல் ஒரு குழந்தை பிறக்கிறதுகொஞ்சம் கருப்பாக இந்த காலத்திற்குஏற்றவாறு சொல்ல வேண்டும் என்றால்“Dusky”, அந்த அம்மாவிற்கு இதுஇரண்டாவது குழந்தை முதலில் ஒருபெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில்இறந்து விட்டது, அதற்கு பிறகு...
Cinema

Varane Avashyamund (Groom Wanted) Movie Review

Shiva Chelliah
இன்றைய தேதியில் கொஞ்சம்ஸ்வாரஸ்யமான படம் என்றேசொல்லலாம்,இன்னக்கி முகப்புத்தகம்,ட்விட்டர் என சமூக வலைத்தளத்தின்ஹாட் டாபிக் என்றால் இந்த படத்தில்சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு காட்சியே, சரி படத்தை பற்றி பாப்போம், சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில்குடி வரும் மூன்று...
Cinema

அய்யப்பணும் கோஷியும் | Movie Review

Shiva Chelliah
ரெண்டு நண்பர்கள் ஊருக்குள்ள இருக்காங்க அவங்க நட்ப பார்த்து ஊருல இருக்க எல்லோருக்கும் பொறாமை வருது அப்படி ஒரு புரிதலுடன் அவங்க ரெண்டு பேரோட நட்பு சரிவர தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி போல...
CricketMen Cricket

Proud to be an Aggressionist

Shiva Chelliah
யாருங்க அவர்..? 2003 இறுதி போட்டில ஆஸ்திரேலியா கூட தோற்று போய் உலக கோப்பை வாங்கிக்கொடுக்க முடியாத ஒரு ஆள எதுக்காக தலைல தூக்கி வச்சுட்டு ஆடணும்..? கேட்டா ஒரு Settle ஆன இந்தியன்...
Cinema

“ஹே சினாமிக்கா”

Shiva Chelliah
50- களில் பிறந்து70 – களின் இளமை காதலில் தவழ்ந்து80 – களில் சினிமாவுக்குள் வந்துதான் பார்த்த காதலை எழுத்துக்களின்மூலம் திரைக்கு கொண்டு வந்துபின்னர் 90 – களின் காதலில் ஒவ்வொருரசிகனையும் தன் காட்சியின்...
Editorial/ thoughts

மனிதம்..!

Shiva Chelliah
அவன் இன்னும் மாறவே இல்ல அப்படியே தான் இருக்கான்..? தன்னால முடிந்த வரை முடியாது என்பதை இன்னொருவருக்கு சொல்லிவிடக்கூடாது என்பதை அவன் மேலும் மேலும் செய்து கொண்டே இருக்கிறான் அன்று ஒரு நாள் தன்னிடம்...
Editorial/ thoughtsInspiring

“சதையை மீறும் மூன்றாம் பாலினம்”

Shiva Chelliah
மயக்கம் என்ன படத்துல செல்வராகவன்ஒரு அழகான வசனம் எழுதியிருப்பாரு, கிரியேட்டிவிட்டி சார் கிரியேட்டிவிட்டிகடவுள் கொடுக்கணும், – ன்னு அது மாதிரி தான் பரதநாட்டியம்ஆடுறவங்க ஒவ்வொரு அசைவுலையும்அபிநயம் பிடிப்பாங்க அது ஒரு கலை – லசேரும்,...
Editorial/ thoughts

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

Shiva Chelliah
காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததினால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் தனது வேகத்தில் கொஞ்சம் வீரியத்துடன் காணப்பட்டது, எப்போதும் பரவலாக கூட்டம் இருக்கும் நாகர்கோவில் அருகில் உள்ள சங்குத்துறை கடற்கரை அன்று ஏனோ...