Penbugs
Editorial News

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிப்பு

பாபர் மசூதி வழக்கு – அனைவரும் விடுதலை

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்ட அனைவரும் விடுதலை – சிபிஐ நீதிமன்றம்

பாபர் மசூதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்தது லக்னோ சிறப்பு நீதிமன்றம்

மசூதி இடிப்பு தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் ஏற்புடையவை இல்லை – லக்னோ நீதிமன்றம்

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை – லக்னோ நீதிமன்றம்

சமூகவிரோதிகள் தான் பாபர் மசூதியின் மீது ஏறி நின்று இடித்தனர் – நீதிமன்றம்

சமூகவிரோதிகள் மசூதியை இடிக்காமல் தடுக்கவே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முயன்றனர் – நீதிமன்றம்

Related posts

Jayalalithaa favoured Ram temple but also desired mosque in Ayodhya: TN CM

Penbugs

Ayodhya Verdict Live: Muslim parties to get alternate land

Penbugs

Leave a Comment