Penbugs
Bigg Boss

ஆரம்பிக்கலாமா என்று வெளியான கமல்ஹாசனின் பிக்பாஸ் 5 ப்ரோமோ

விஜய் டிவியின் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் 5-ன் ப்ரோமோ இன்று மாலை வெளியானது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவிக்கு அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி.

கடந்த நான்கு சீசனை தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் கமல்ஹாசன் இந்த முறை தொகுப்பாளராக இருக்க மாட்டார் என்று ஊடகங்கள் கூறி வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் ஐந்தினையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

” ஆரம்பிக்கலாமா” என்று தொடங்கும் ப்ரோமோ இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

விக்ரம் திரைவிமர்சனம் | Vikram Review

Kesavan Madumathy

Watch: Bigg Boss 5 Tamil | Day 40 | 12th November

Penbugs

Rayane-Mithun blessed with a baby girl

Penbugs

Ramya NSK-Sathya blessed with baby boy

Penbugs

Raju wins Bigg Boss 5 Tamil, Priyanka 1st runner up

Penbugs

Official: Bigg Boss 4 to begin from October 4

Lakshmi Muthiah

BiggBoss Tamil 4, Day 5, Written Updates

Lakshmi Muthiah

Bigg Boss Updates| Day 62| Aug 23

Lakshmi Muthiah

Bigg Boss Updates| Day 58| Aug 19

Lakshmi Muthiah

Bigg Boss Tamil, Day 4, Written Updates

Lakshmi Muthiah

Bigg Boss Tamil, Day 3, Written Updates

Lakshmi Muthiah

Bigg Boss Tamil Season 4 -New Normal – Grand Launch

Lakshmi Muthiah

Leave a Comment