Penbugs
Editorial News

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

தேசியச் செயலாளர் சி.டி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் குஷ்பு.

நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க மோடி போன்ற தலைவர் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன் – குஷ்பு

தமிழகத்தில் பாஜகவின் அடிமட்ட தொண்டராக செயல்பட உள்ளேன் – குஷ்பு

இன்று காலை குஷ்புவின் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் குஷ்பு காங்கிரசில் இருந்து இன்று காலையில் விலகினார்.

Related posts

விபத்தில் சிக்கிய குஷ்பு!

Penbugs

சென்னை ஈசிஆர் முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு கைது

Penbugs

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் நடிகை குஷ்பு

Penbugs

Recent- Keerthy Suresh to play Rajinikanth’s sister?

Penbugs

Leave a Comment