கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிறந்த இந்திய வீரராக டிராவிட் தேர்வு

கிரிக்கெட்டின் பைபிள் எனப்படும் வின்ஸ்டன், கிரிக்கெட் உலகில் கடந்த 50 ஆண்டுகாலத்தில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில், மொத்தம்11400 ரசிகர்கள் கலந்துகொண்டனர்.இதில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சிறப்பான தகுதியைப்பெற்றிருந்தாலும்இந்திய கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட் …

Read More

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “தளபதி விஜய் “

ஒரு சூப்பர்ஸ்டார்னா எல்லா தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் படத்தை தர வேண்டும் . சினிமாவில் இன்று வரை இருக்கும் ஏ ,பி, சி ஆடியன்ஸ் எல்லோரையும் தன் ரசிகராக கொண்டு இருக்க வேண்டும் . தமிழகத்தின் கடைக்கோடி டவுனில் இருக்கும் …

Read More

இசை அசுரன் ஜீவி பிரகாஷ்!

சில பேர் மேல் மட்டும்தான் அவங்க டிராக் மாறி போகும்போது ரொம்ப உரிமையா திட்ட முடியும் அப்படி அதிகமாக சோசியல் மீடியாவில் திட்டப்பட்டவர் ஜீவி பிரகாஷ் . இசையை விட்டு அவர் நடிப்புக்கு போனது நிறைய பேரால் ஏத்துக்கவே முடியல …

Read More

டார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல்

1993 – ல நடந்ததா சொல்றாங்க சார்அவன் அப்போ ஐட்டங்காரன் கூடகிடையாதாம் அப்படியே அவங்க மாமாரஹ்மான் மியூசிக்ல ஒரு ஆறு ஏழு பாட்டுஅதுவும் குட்டி பசங்க வாய்ஸ்க்குபாடிட்டு இருந்தானாம் குட்டி பயனா, அன்னக்கி வெறும் குட்டி பசங்க வாய்ஸ்க்குபாட்டு பாடிட்டு …

Read More