Penbugs
Cinema

தனுஷின் கர்ணன் பட டீசர் வெளியானது

தனுஷின் ‘கர்ணன்’ டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியானது

‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷின் 41 வது திரைப்படமான ’கர்ணன்’ உலகளவில் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Related posts

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

கர்ணன் டைட்டில் லுக் வெளியானது..!

Kesavan Madumathy

கர்ணன் – உரிமைக்காக களம் கண்டவன்!!!

Shiva Chelliah

Karnan Review- A Must Watch

Penbugs

Director Pa Ranjith and Anitha blessed with a boy child

Penbugs

Leave a Comment