Penbugs
Cinema

தனுஷின் ‘மாறன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்துக்கு ‘மாறன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் தனுஷுடன் மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

Related posts

யதார்த்த நாயகன் ..!

Kesavan Madumathy

தேனிசை தென்றல் பிறந்தநாள்…!

Kesavan Madumathy

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் வெளியானது

Kesavan Madumathy

தனுஷ் பிறந்தநாளுக்கு ‘ரகிட ரகிட’ பாடல்

Penbugs

The Power House of Indian Cinema

Shiva Chelliah

Selvaraghavan announces Aayirathil Oruvan 2 with Dhanush

Penbugs

Rowdy Baby Video song is here!

Penbugs

Official: Selvaraghavan-Dhanush to collaborate for Pudhupettai 2

Penbugs

Maari 2’s Rowdy Baby hits 1 Billion views on YouTube

Penbugs

Happy Birthday, Dhanush!

Penbugs

Happy Birthday, Dhanush

Penbugs

First look of Naarappa, Asuran Telugu remake is here!

Penbugs

Leave a Comment