Penbugs
Coronavirus

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்த நிலையில்,தொற்று பாதிப்பு
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் .

இதனையடுத்து அவரது தேர்தல் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment