Penbugs
CricketMen Cricket

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம்

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜய் சங்கருக்கும், வைஷாலி விஸ்வேஸ்வரன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் விஜய் சங்கருக்கு நேற்று திருமணமானது.

இந்த தகவலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Related posts

Vijay Shankar ruled out of the World Cup!

Penbugs

Vijay Shankar injures his arm while training!

Penbugs

Vijay Shankar finally responds to Ambati Rayudu’s 3D tweet

Penbugs

TNPL 2020: Vijay Shankar, Abhinav Mukund bag big deals in auction

Gomesh Shanmugavelayutham

Syed Mushtaq Ali Trophy: Karthik, Vijay, Vijay Shankar among TN probables

Penbugs

SRH vs RR- Pandey stars as SRH defeat RR by 8 wickets

Penbugs

Leave a Comment