Penbugs
Cinema

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் விக்ரம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியாகி மக்களை கவர்ந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்கள் விக்ரம் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .

கமல் ஹாசனோடு இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Related posts

விஜய் சேதுபதியும் – அவருடைய மனிதர்களும்!!

Kumaran Perumal

விக்ரம் திரைவிமர்சனம் | Vikram Review

Kesavan Madumathy

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி வெளியான விக்ரம் கிளிம்ப்ஸ்

Penbugs

VIKRAM: Lokesh Kanagaraj’s swaggering teaser has got the compelling spell just right!

Penbugs

Vikram gets emotional after Dhruv’s Adithya Varma release

Penbugs

Vijay Sethupathi’s Bollywood Debut Film Poster is Here!

Anjali Raga Jammy

Vijay Sethupathi turns Rayanam for “Uppena”

Penbugs

THE SECOND LOOK, TEASER DATE OF VIKRAM’S KADARAM KONDAN RELEASED!

Penbugs

Ponniyin Selvan cast: Jayam Ravi might play the lead

Penbugs

Mahaan [2022] Amazon Prime Video : A Hotchpotch of Old and Seemingly New Ideas

Lakshmi Muthiah

Karthik Subbaraj to direct Vikram and Dhruv Vikram

Penbugs

Leave a Comment