மதுரையில் அதிர்ச்சி

India's Current Status

1,251
Confirmed
32
Deaths
102
Recovered

Global Current Status

803,011
Confirmed
39,025
Deaths
172,396
Recovered
Powered By @Sri

மதுரையில் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பியோட்டம்…!

அவரை தேடிச் சென்ற போலீசார்கள் அவரின் காதலியின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை கண்டுபிடித்து மீண்டும் அழைத்து வந்தனர் …!

காதலுக்கு கண்ணில்லாமல் இருக்கலாம் ஆனால் கொஞ்சம் அறிவு நிச்சயம் இருக்க வேண்டும்…..!