Penbugs
Editorial News

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70ல் இருந்து ரூ.50ஆக குறைப்பு

32 கி.மீ வரை பயணிப்பதற்கான கட்டணத்தை ரூ.70ல் இருந்து ரூ.50ஆக குறைத்து அறிவிப்பு

5கிமீ வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.20ஆக நிர்ணயம்

5 முதல் 12 கிமீ வரையிலான மெட்ரோ பயணத்திற்கான கட்டணம் ரூ.30ஆக நிர்ணயம்

12 முதல் 18கிமீ வரையிலான மொட்ரோ ரயில் கட்டணம் ரூ.40ஆக குறைப்பு

முதல் 2 கி.மீ மெட்ரோ ரயில் பயணத்திற்கான கட்டணம் ரூ.10ஆக நீடிக்கும்

21கிமீ முதல் 32 கிமீ வரையிலான மெட்ரோ ரயில் பயணத்திற்கு ரூ.50 கட்டணம்

வரும் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

Penbugs

மெட்ரோ ரயில் சேவை – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

Penbugs

சென்னையில் 42 நாட்களுக்கு பிறகு மெட்ரோ சேவை

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் ; இன்று இலவச பயணம்

Penbugs

சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

Kesavan Madumathy

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

Penbugs

இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றம்

Kesavan Madumathy

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

Leave a Comment