Penbugs
Editorial News

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்.

93 வயதான அவர் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சேலம் புறப்பட்டு சென்றார்.

அதிகாலையில் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்ற அவர், தனது தாயரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் ராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சரின் தாயாரின் உடலுக்கு இன்று காலை 8.30 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Related posts

விவசாய பயிர் கடன் தள்ளுபடி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Kesavan Madumathy

நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை – முதலமைச்சர்

Penbugs

தேர்வின்றி ஆல் பாஸ் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,905 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Kesavan Madumathy

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

Penbugs

சென்னையில் இரண்டு மேம்பாலங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர்

Penbugs

Leave a Comment