நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு…!

India's Current Status

5,311
Confirmed
150
Deaths
421
Recovered

Global Current Status

1,394,710
Confirmed
79,384
Deaths
298,491
Recovered
Powered By @Sri

#144 விதிமுறைகள் …!

அரசு தனியார் பேருந்து மற்றும் வாடகை கார்கள் இயங்காது…!

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும் ….!

பால், காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மீன் கடைகளைத் தவிர்த்த அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இயங்காது…!

அத்தியாவசியத்துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர பிற அரசு அலுவலகங்கள் இயங்காது ..!

கர்ப்பிணி பெண்கள், முதியோர்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்…!

விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்காக அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்…!

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வெளியே சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாஸ்போர்ட்டை முடக்கவும் பரிந்துரை செய்யப்படும் …!

காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படும்..!

தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் …!

கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ..!

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்…!

அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது …!