நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், அவரின் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், ஜஸ்வர்யா ராய் மற்றும் அவரின் குழந்தைக்கு ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 11ம் … Continue reading நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்