நாடு முழுவதும் 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க பரிசோதனை மேற்கொண்ட எம்பிக்களில் 17பேருக்கு கொரோனா
கொரோனா உறுதி செய்யப்பட்ட எம்பிக்கள் 17 பேருமே மக்களவை உறுப்பினர்கள்
பாஜக எம்பிக்கள் 12பேர் உள்ளிடட் 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி