Penbugs
CoronavirusEditorial News

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை (ஆர்.சி. புக்) மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன விதிமுறையின்படி நாடு முழுவதும் உள்ள வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்தும் மின்னணு வடிவத்தில் மாற்றப்பட உள்ளது.

அந்த வகையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆர்.சி. புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற புதிய மாற்றங்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கொண்டுவரப்பட உள்ளது.

அந்த ஓட்டுநர் உரிமத்தில் கியூ.ஆர். கோடு (QR Code) மற்றும் நவீன மைக்ரோ சிப் இருக்கும்.

இதன் மூலம் வாகன ஓட்டுனர் செலுத்திய அபராதத் தொகை மற்றும் தண்டனை அடங்கிய 10 ஆண்டுகள் வரையிலான விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

Related posts

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

காலாவதி ஆன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று மார்ச் 31 வரை செல்லும்

Penbugs

ஓட்டுநர் உரிமம் : ஜூலை 1 முதல் புதிய விதி அமல்

Kesavan Madumathy

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

Shiva Chelliah

Nithyanandha sets up ‘Reserve Bank of Kailasa’

Penbugs

If I wasn’t an actress, I’d have dived into biking: Malavika Mohanan

Penbugs

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

Leave a Comment