Penbugs
Editorial NewsEditorial News

பேருந்தில் காவல் துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

காவலர்கள் சொந்த தேவைக்காக பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் கண்டிப்பாக பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல்துறையினர் அலுவல் காரணமாக பயணம் செய்தாலும்,தனது சொந்த காரணமாக பயணம் செய்தாலும் காவல்துறையினர் என்று நடத்துனரிடம் கூறிவிட்டால் நடத்துனர் டிக்கெட் வாங்கமல் இருப்பதுதான் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் பேருந்தில் காவல் துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதனை சுற்றறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

Related posts

ஹத்ராஸ் நகருக்கு நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி கைது

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த் கேர்

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

Leave a Comment