Penbugs
Cinema

பிரபல டப்பிங் கலைஞர் அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார்

திரைப்பட டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் (48) மாரடைப்பால் காலமானார்.

மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அருண் அலெக்சாண்டர்.

Leave a Comment