ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகிறார்;
உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்.
-அப்போலோ மருத்துவமனை அறிக்கை…!