Penbugs
Cinema

சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாநாடு படத்தின் முதல் பாடல் ஜூன் 21ம் தேதி டிவிட்டர் ஸ்பேஸில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் எஸ்ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, ஒய்ஜி.மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பை நிறைவு செய்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்‌.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

விண்ணைத்தாண்டி வருவாயா..!

Penbugs

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!

Penbugs

மீண்டும் இணையும் சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி : புதிய பட அறிவிப்பு

Penbugs

மாநாடு டீஸர் பிப்.3ல் வெளியாகிறது

Penbugs

தீபாவளிக்கு வெளியாகும் மாநாடு – சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு

Penbugs

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக படம் நடிக்கும் சிம்பு ..!

Penbugs

சிம்புவும் சந்தானமும் இணைந்த கைகள் | பிறந்தநாள் வாழ்த்துக்கள் சான்டா..!

Anjali Raga Jammy

சிம்புவின் மாநாடு பட மோஷன் போஸ்டர் வெளியானது

Penbugs

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் பட டிரெய்லர் வெளியானது

Penbugs

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” பாடல் வெளியானது

Penbugs

கொரோனா மற்றும் பிரபலங்கள் மரணம் குறித்து சிம்பு

Penbugs

கார்த்திக் டயல் செய்த எண்!

Shiva Chelliah

Leave a Comment