Penbugs
Cinema

சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதை வென்றது அசுரன்

67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. கடந்த வருடம் கரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ’அசுரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான விருதும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு.

கேடி(எ)கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிப்பு

Related posts

VISWASAM TRAILER, A TREAT TO AJITH FANS

Penbugs

VISWASAM SECOND SINGLE FROM TODAY

Penbugs

Viswasam motion poster released

Penbugs

Vijay Sethupathi slams the revocation of Article 370

Penbugs

VETTI KATTU FROM VISWASAM

Penbugs

Thangar Bachan: An alcove in the garden of Tamil cinema

Lakshmi Muthiah

Second look of Viswasam movie is here!

Penbugs

Rustic folk song, Thalle Thillaley from Viswasam

Penbugs

Recent: Director Vetri Maaran’s big announcement

Penbugs

Never imagined I would come this far: Dhanush reacts to National Award

Penbugs

Lockdown: Manju Warrier helps 50 transgender

Penbugs

Leave a Comment