தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52,926ஆக உயர்வு தமிழ்நாட்டில் இன்று 3882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் 7ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு...