குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண், அபுதாபியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், விமானத்தில் கேரளா வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, …

Read More

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 146 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 413 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று …

Read More