திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் – வைகோ மு.க.ஸ்டாலின் – வைகோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் இதனிடையே,...