குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண், அபுதாபியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், விமானத்தில் கேரளா வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, …

Read More

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு இந்திய ஜனநாய வாலிபர் சங்க மாநிலத் தலைவர் பி.ஏ.மொஹம்மத் ரியாஸுக்கும் திருவனந்தபுரத்தில் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ …

Read More
TN government announce relaxation measures for industries in non-containment zones

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் …

Read More

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை …

Read More

காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா!

கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கோயம்பேடு சந்தை …

Read More

அவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா! தெலுங்குத் திரையுலகம் ஆதரவு!

அவதூறு செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கோரிக்கைக்குப் பிரபல தெலுங்கு நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. …

Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு : சுகாதாரத்துறை தமிழகத்தில் நோய் தொற்றில் இருந்து …

Read More

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்கள் அல்லது அதற்கு …

Read More