குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண், அபுதாபியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், விமானத்தில் கேரளா வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, …

Read More

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி வரும் 15ந் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து விடுபட்ட 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் …

Read More

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

பல்வேறு மாநிலங்களில், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவை, வரும் 8ந் தேதியன்று திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, வழிபாட்டு …

Read More

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

கொரோனா வைரஸ் தீவிரத்தின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து கடைபிடித்து வரப்படுகிறது, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, இந்த நிலையில் சில கோவில்களில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளது, …

Read More