வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை இழந்தது. பின்னர் டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரில் களமிறங்கியது . இதில் முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும்...