சந்தீப் ஷர்மா – ஸ்விங் சாணக்யன்
இந்த காப்பு போட்டவன் மட்டும் தான்அடிப்பானா என்ன..? நான் கொஞ்சம்ஸ்விங்ல சொருகுவேன் சார்ன்னு யாரும்பெரிதாக எதிர்பார்க்காதவராக தனிஒருவனாக விக்கெட்ஸ்,எகானாமிக்கல் –ன்னு சைலண்ட்டா சம்பவம் செஞ்சுட்டுஇருக்காரு இங்க ஒருத்தர், பஞ்சாப் டீம்ல இருந்தப்போ நல்லாபௌலிங் போட்டும்...