Penbugs
Editorial News

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தமிழக அரசு அதிரடி

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் சுமூகமாக நடைபெற வேண்டி தேர்தலுக்கு முன் இரண்டு நாட்கள் சேர்த்து மூன்று நாட்களும் , வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி – மு.க.ஸ்டாலின்

Penbugs

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு

Kesavan Madumathy

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

சட்டபேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Kesavan Madumathy

அரசுப் பணியாளர், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து: முதல்வர் பழனிசாமி

Penbugs

அதிமுக கூட்டணியில் பா.ஜ, பாமக போட்டியிடும் தொகுதிகள் வெளியானது

Penbugs

2021 தேர்தலில் ஆண்களை விட 5.7 லட்சம் பெண்கள் வாக்களித்தனர்

Penbugs

Leave a Comment