தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
163,120
+5,034 (24h)
Deaths
4,653
+119 (24h)
Recovered
69,534
42.63%
Active
88,933
54.52%

Worldwide

Cases
5,833,795
+49,192 (24h)
Deaths
358,438
+1,501 (24h)
Recovered
2,526,290
43.3%
Active
2,949,067
50.55%
Powered By @Sri

தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி.

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி.

சென்னையில் பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7மணி வரை செயல்படலாம்.

தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி.

டீ கடைகளில் தவறாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் – 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

சென்னையில் பெட்ரோல் பம்புகள் காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை செயல்பட அனுமதி.

சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் காலை 6மணி முதல் இரவு 8 மணி செயல்படலாம்.