தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதி மற்றும் இன்று 987 பேர் டிஸ்சார்ஜ்

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
164,936
+6,850 (24h)
Deaths
4,673
+139 (24h)
Recovered
70,102
42.5%
Active
90,161
54.66%

Worldwide

Cases
5,837,780
+53,177 (24h)
Deaths
358,846
+1,909 (24h)
Recovered
2,527,172
43.29%
Active
2,951,762
50.56%
Powered By @Sri

தமிழ்நாட்டில் இன்று 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,191ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8228ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5882ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87ஆக உயர்வு

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 83 பேருக்கு இன்று கொரோனா உறுதி

இன்றைய தொற்று உறுதி எண்ணிக்கையைக் காட்டிலும், டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை அதிகம்