தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
182,990
+1,163 (24h)
Deaths
5,188
+3 (24h)
Recovered
87,099
47.6%
Active
90,703
49.57%

Worldwide

Cases
6,183,377
+32,894 (24h)
Deaths
371,362
+856 (24h)
Recovered
2,753,292
44.53%
Active
3,058,723
49.47%
Powered By @Sri

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5946ஆக அதிகரிப்பு

இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,599ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த மேலும் 40 பேருக்கு இன்று தொற்று உறுதி