Penbugs
Coronavirus

தமிழகத்தில் இன்று 5165 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 5165 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழ்நாட்டில் இன்று 4879 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,61,264 ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,07,,033

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 10,187 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,80,751 ஆக உயர்வு

Related posts

Leave a Comment