தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் இன்று 5447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 1369 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை : 5,75,212
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,917 ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,76,779 ஆக உயர்வு
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது
இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 49,62,357