Penbugs
Coronavirus

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,81,273

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8,751ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,54,624ஆக உயர்வு

Leave a Comment