Penbugs
Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் 7ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,355ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,61,459

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,397ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,058ஆக உயர்வு

இன்று ஒரே நாளில் 67,275 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 33,75,596

Related posts

Leave a Comment