Penbugs
Editorial News

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை: தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாடுவோருக்கு 5 ஆயிரம் சிறைத்தண்டனையும் 6 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும். ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளர்கள் ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதத் தொகையும் 2 ஆண்டு சிறைத்தண்டனை என்றும் கூறப்பட்டுள்ளது.

ரம்மியால் இளைஞர்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழக்கும் அவலநிலையை போக்கவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு முடிவு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

Penbugs

Leave a Comment