தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா …!

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
182,889
+1,062 (24h)
Deaths
5,186
+1 (24h)
Recovered
87,049
47.6%
Active
90,654
49.57%

Worldwide

Cases
6,177,120
+26,637 (24h)
Deaths
371,287
+781 (24h)
Recovered
2,745,500
44.45%
Active
3,060,333
49.54%
Powered By @Sri

அகமதாபாத், சூரத், தானே, ஹைதராபாத் மற்றும் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு; சென்னையில் மட்டும் 52 பேருக்கு பாதிப்பு உறுதியானது…!

சென்னையில் மொத்தம் இதுவரை 452 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது….!

தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,755 ஆக உயர்வு…!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்;

இதுவரை மொத்தம் 866 பேர் குணமடைந்துள்ளனர்…!