தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி…!

Experts committee recommends extended lockdown for TN
CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
182,143
+316 (24h)
Deaths
5,185
+0 (24h)
Recovered
86,984
47.76%
Active
89,974
49.4%

Worldwide

Cases
6,160,269
+9,786 (24h)
Deaths
371,006
+500 (24h)
Recovered
2,737,633
44.44%
Active
3,051,630
49.54%
Powered By @Sri

தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு 12,448 எண்ணிக்கை ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 489 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4895ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84ஆக உயர்வு