தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,753ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,128ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98ஆக உயர்வு

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி.

டெல்லியிலிருந்து வந்த 13 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது

மேற்குவங்கத்திலிருந்து வந்த 6 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது

ஆந்திராவிலிருந்து வந்த 2 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது

குஜராத், ம.பி., ஒடிசா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 36 நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் 39 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது

மராட்டியத்தில் இருந்து திருநெல்வேலி திரும்பியோரில் 17 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மராட்டியத்தில் இருந்து விருதுநகர் திரும்பியோரில் 14 பேருக்கு இன்று கொரோனா உறுதி

டெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியோரில் 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருநங்கைகள் 2 பேருக்கு இன்று கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது

இதுவரை 5 திருநங்கைகள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.