Penbugs
CricketIPL

தனி ஒருவனின் எழுச்சி

என்னைக்குமே ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல ஜெயிக்கிறது பேராசை தான்,

ஆனா இவருக்கு பேட்டிங் பண்ணுறதுல
ஆசை இல்ல பேராசை,

பேரு வெங்கடேஷ் ஐயர் தனி ஆளு
கங்குலிய பார்த்து ஆசைப்பட்டு
கிரிக்கெடுக்குள்ள வந்துருக்கார்,

அவுட் ஃஆப் தி பார்க் பால்ல பறக்க
விடணும்ன்னு ஒரு வேட்கை கலந்த
தேடலோட தான் ஐ.பி.எல் குள்ள வந்துருக்காரு,

கம்பீர் கேப்டனா இருக்கப்போ சுனில்
நரைன்ன ஓபனரா கொண்டு வந்து அதுல
வெற்றி அடைஞ்சாரு,அப்பறம் தினேஷ்
கார்த்திக்,மோர்கன் – ன்னு எவ்வளவோ
ஓப்பனிங் கூட்டணி முயற்சி செஞ்சும் சரி
வர அமையல,ஒரு பக்கம் கிளாசிக் பிளேயர்
கில் அவருக்கு உறுதுணையாக சரியான
பிளேயர் இல்லாம தவிச்சுட்டு இருந்த
கொல்கத்தா அணிக்கு கடவுள் அனுப்பி
வச்ச தேவதூதன் போல வந்தவர் தான்
இந்த வெங்கடேஷ் ஐயர்,ரொம்ப வருஷமா
கொல்கத்தா அணிக்கு இருந்த தொடக்க
ஆட்டக்கார்கள் சுழற்சி முறை பரிட்சைக்கு
கிடைச்ச ஒரு பெரிய சொத்து நம்ம வெங்கி,

வெங்கியோட கிரிக்கெட் குரு,
இன்ஸ்பிரேஷன்னு எல்லாமே நம்ம கங்குலி
(தாதா) தான், தாதா ஃபேனா இருந்துட்டு
பேட்டிங்ல Aggression இல்லேனா எப்படி,

தன்னோட கட்டுக்குள்ள பௌலர்ஸ
கொண்டு வர Defense Mode சரியா வராது,
Attacking Cricket அது தான் எனக்கான கேம்
அது தான் என்னோட ஸ்கில் அது தான்
என்னோட டைமிங்ன்னு பட்டைய கிளப்புற
போக்கிரியா இருக்காரு,நிறைய Unorthodox
ஷாட்ஸ் ஆடக்கூடிய Ability கொண்டவர் வெங்கி,

இதெல்லாம் தாண்டி வெங்கி ஒரு Effortless
Left hand Batsmen,Effortless Cricket ஆடுறதுல
ஃபேமஸ் நம்ம Veteran Cricketer VVN Richards
சார்,இப்போ நம்ம ரோஹித் ஷர்மா,சஞ்சு
சாம்சன் போன்ற வீரர்கள் இருக்காங்க,
இது போன்ற ஒரு Effortless Left Hand Batsmen
தான் நம்ம ஆளும்,வெங்கியோட பேட்டிங்
ஸ்டான்ஸ் நிக்குற பொசிஷன் & பிளேயிங்
பொசிஷன் நம்ம தமிழக கிரிக்கெட் வீரர்
சடகோபன் ரமேஷ ரெஃப்லெக்ட் பண்ணுது,

இந்த வாய்ப்பு வெங்கிக்கு ஒரு கனவு மாதிரி,
தனக்கு கிடைச்சுருக்க இந்த வாய்ப்ப அவர்
தக்க வச்சுக்க இது போல இன்னும் பெரிய
இன்னிங்ஸ் வரும் காலத்துல நிறைய செய்ய
போறாரு தன்னோட குருவுக்கு பெருமை சேர்க்குற
மாதிரி அதுவும் தன்னோட குருவோட ஆஸ்தான
ஊரான கொல்கத்தாலையே,எந்த ஃபேன்
பாய்க்கு இப்படி ஒரு மொமெண்ட் அமையும்,

இல்லாத ஒரு வாய்ப்ப உருவாக்கவும் எனக்கு
தெரியும் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனா
இழுத்து தக்க வச்சுக்கவும் எனக்கு தெரியும்ன்னு
வெங்கி தன்னோட இந்த ரெண்டு இன்னிங்ஸ்
மூலமா நான் யாருன்னு நிரூபிக்குற நேரம்
இது தான்னு அதகளம் செஞ்சுட்டு போயிருக்காரு,

லவ் யூ ஸ்வீட் ஹார்ட் – ன்னு எதிரணிக்கு
சொல்லாம சொல்லிட்டு ஒரு Aggression
கலந்த Rage Mode – ல தன்னோட பேட்டிங்க
ரொம்ப லவ் பண்ணி பண்ணுறார் வெங்கி,

*

நான் ஒரு தனிப்படை
நானே என்றும் தலைவன்
நான் நான் என்றும் தனி ஒருவன்

தனி ஒருவன் நினைத்து விட்டால்
இந்த உலகத்தில் தடைகள் இல்லை
தனி ஒருவன் நினைத்து விட்டால்
இந்த உலகமே தடையும் இல்லை,

Related posts

T20I World Cup: Avesh Khan, Venkatesh Iyer added as net bowler

Penbugs

Leave a Comment