Penbugs
Coronavirus Politics

தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா தடுப்பூசி விலை- மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சேவைக் கட்டணத்துடன் கூடிய கொரோனா தடுப்பூசி விலைப்பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஸ்புட்னிக் தடுப்பூசியை ரூ.948 விலையுடன் ஜிஎஸ்டியாக ரூ.47 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1145க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை ரூ.1200 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.60 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1410க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கோவிஷீல்ட் தடுப்பூசியானது ரூ.600 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.30 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.780க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் – ரகுமானின் வேண்டுகோள்

Kesavan Madumathy

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

Tamannah Bhatia tested positive for COVID 19, admitted to private hospital in Hyderabad

Penbugs

Reports: Lockdown to be extended for two weeks

Penbugs

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

Kesavan Madumathy

தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு ; நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

Kesavan Madumathy

Former President Pranab Mukherjee on ventilator support, remains critical

Penbugs

I was pretty scared, much better than expected: Virat Kohli on 1st net session in Dubai

Penbugs

Lockdown means no sanitary napkins for Government school kids

Penbugs

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Brunt-Sciver wedding postponed due to Coronavirus

Penbugs

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

Leave a Comment